இந்த ஒரு பொருளை வைத்து செல்வத்தை அதிகரிக்கலாம்: எப்படி தெரியுமா? – Health Tips In Tamil

இந்த ஒரு பொருளை வைத்து செல்வத்தை அதிகரிக்கலாம்: எப்படி தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் உப்பை செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பிடுவார்கள்.

ஏனெனில் லட்சுமி கடலில் தோன்றியவள். அதேபோல் உப்பும் கடலில் தோன்றியது என்பதால் உப்பும் லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருளாக கருதப்படுகிறது.

இந்த உப்பு துர் சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.

உப்பினால் கிடைக்கும் பலன்கள்?

. வெள்ளிக் கிழமை அன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

. குளிக்கும் போது நீரில் உப்பை கலந்து குளித்தால் நம்மை சுற்றியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போய்விடுமாம்.

. கையில் உப்பை வைத்துக் கொண்டிருக்கும் போதே நம் உடலில் நேர்மறை எனர்ஜி அதிகரிப்பதாக சொல்கிறார்கள்.

. வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக புது வீட்டிற்குள் உப்பை முதலில் எடுத்து செல்வார்கள்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie