இந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..! ஏன் தெரியுமா? – Health Tips In Tamil

இந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..! ஏன் தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

தேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன.

மேலும் இதனால், ஈஸ்ட் இன்பெக்ஷன்/தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று.

எவ்வாறு பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெய் ஃபங்கள் இன்பெக்ஷனை வெளிப்புறமாக மற்றும் உட்புறமாக போராட உதவுகிறது. ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த, நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை அப்படியே தடவலாம் அல்லது உங்கள் உணவில் ஒரு மிதமான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை

முதலில், நீங்கள் ஈஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து முழுமையாக உலரவைக்க வேண்டும். சில ட்ரோப் தேங்காய் எண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் தடவ வேண்டும். சிறந்த முடிவுக்கு, சில வாரங்களுக்கு தொடர்ந்து இந்த முறையை முயற்சி செய்வது நல்லது.

உணவுடன் தேங்காய் எண்ணெயை எவ்வாறு எடுத்து கொள்வது?

1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். எந்த நிவாரணமும் வழங்காவிட்டால், தினசரி இரண்டிற்கு பதிலாக 5 டேபிள் ஸ்பூன் வரை படிப்படியாக உயர்த்தி பாருங்கள். சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய்க்கு பதிலாக நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

நோயெதிர்ப்பு ஆற்றல்

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. இது வளரும் ஃபங்கள் தொற்றுக்கான முதன்மை உணவு ஆதாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சர்க்கரை மாற்றாக செயல்படுகிறது. அது தவிர, இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க உடனடி ஆற்றல் வழங்குகிறது.

தேங்காய் எண்ணெய், எரிச்சலூட்டும் ஸ்கின்னிற்கு எதிராக (அதிக ஈஸ்ட் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும்), எரிச்சல் இல்லாத ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி ஈஸ்ட் தொற்று நோயை குணப்படுத்துகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie