Beauty Tips – Health Tips In Tamil

உதட்டைச் சுற்றி புண்ணா ? எப்படி விரைவில் சரி செய்வது?

நம்மில் சிலருக்கு உடல் வெப்பநிலை காரணமாக உதட்டை சுற்றி புண்கள் வருகின்றது. இது முகத்தையே அசிங்கமாக்கி விடுகின்றது. குறிப்பாக இது வைட்டமின் குறைபாட்டால் உதட்டின் ஓரங்களில் புண்கள் வரலாம். இதனை எளிய முறையில் குணப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். . உதடுகளில் வறட்சி... Read more »

முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க வேண்டுமா- உங்களுக்கான தீர்வு

பலருக்கு முகத்தில் எண்ணை வழிந்தவாறே இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களும் உண்டு. எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதற்கான தீர்வை பார்க்கலாம் . முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை... Read more »

Advertisement

முகப்பருவை போக்கி பொலிவு பெற வேண்டுமா? கொத்தமல்லி இருக்கே

இப்போது இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது முகத்தில் வரும் பருக்கள் தான், அதற்காக வெளியில் பல க்ரிம்களை வாங்கி முகத்தில் தடவுகின்றனர். அதற்கு உடனடி தீர்வு இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது. அப்படி இருக்கையில், நாம் வீட்டில் அன்றாடம்... Read more »

முகப்பருவை விரட்ட வேண்டுமா? கொத்தமல்லி இப்படி பயன்படுத்துங்க!

பொதுவாக அதிக எண்ணெய் சாப்பிடுவதாலும், உடல் சூடு காரணமாக பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி முகப்பரு வருவதுண்டு. குறிப்பாக முகப்பரு ஹர்மோன்கள் மாற்றத்தாலும் தோன்றுகின்றது. உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் இந்த பொடுகுப் பிரச்சினையிலிருந்து... Read more »

முகத்தை எளிய முறையில் பராமரிக்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்!

எல்லா பெண்களுக்கு முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக நம்மில் சிலர் பெண்கள் விளம்பரங்களில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களையும் மருந்துகளையும் போடுவது உண்டு. இது சில நேரங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை தவிர்த்து இயற்கை முறையிலும்... Read more »

உங்க கைகள், கால்கள் எப்போதும் வறட்சியாக உள்ளதா? இதோ அசத்தலான மருத்துவம்

நம்மில் சிலருக்கு வெயிற்காலத்தை விட குளிர்காலத்தில் கை, கால் வறட்சியடைந்து காணப்படுவதுண்டு. இதற்கு மிகவும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதனை எளிய... Read more »

முகத்தில் சிறு சிறு பொரிகள் இருக்கின்றதா? இதோ இயற்கையான எளிய வழிமுறை

பொதுவாக சிலருக்கு முகத்தில் சிறு சிறு புள்ளிகள் போல் வியர்குரு போன்று தோன்றமளிக்கும். இது முகத்தின் அழகினையே கெடுத்து விடுகின்றது காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான். இதனை இயற்கை முறையில் எளிதில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். தேவையானவை கசகசா... Read more »

உங்களை அறியாமல் தலைமுடிக்கு செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?

தலைமுடி விடயத்தில் ஒவ்வொன்றையும் நாம் பார்த்து பார்த்து செய்தாலும், ஒரு சில தவறுகள் நம்மை அறியாமல் செய்வதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நம்மை அறியாமல் தலைமுடி விடயத்தில் செய்யும் தவறுகள் குறித்து இங்கு காண்போம். தலைமுடியை அலசுதல் தலைமுடியை நீரில் அலசுவதில் மிகுந்த... Read more »

உங்க கையில் இப்படி தோல் உறிகின்றதா? அதனை எப்படி போக்குவது? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக நாம் அனைவருக்குமே உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான். இதனால் சிலருக்கு உள்ளங்கைகளில் தோல் உரிவு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தும். இது வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி,... Read more »

சருமம் மற்றும் தலை முடியை பாதுகாக்க இந்த ஒரு பழம் மட்டுமே போதுமே!

இன்றைய கால பெண்களின் பிரச்சனையாக இருப்பது முகப்பரு மற்றும் தலை முடிப் பிரச்சனையும் தான். இதற்காக பெண்கள் பல வழிகளில் இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர். அதிலும் சிலர் விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட செயற்கை மருந்துகளையும் , கிறீம்களும் வாங்கி... Read more »