Child Care – Health Tips In Tamil

ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..?

பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக... Read more »

பிஸ்கட் குழந்தைகளின் உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா?

இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். உண்மையில் பிஸ்கட் தயாரிக்க சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது... Read more »

Advertisement

கண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா?

பவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தைகளின் இளம் சருமத்திற்கு ஏற்றது என்று பல்வேறு விதமான பவுடர்களும், கிரீம்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உள்ளபடியே அவை குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு... Read more »

குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்

ஒரு சிலருக்கு மட்டுமே உடல், மனகுறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க என்ன காரணம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவில்... Read more »

குழந்தையின் காது பராமரிப்பு: செய்ய வேண்டியவை – செய்யக்கூடாதவை

குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம். குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய... Read more »

ஆண் குழந்தை பிறக்க முன்னோர்கள் கூறிய ரகசியம்

ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன. ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக வீட்டில் உள்ள பெண்ணைக் கடிந்துகொள்வதுண்டு. ஆனால் அது ஆண்,... Read more »

குழந்தையின் சருமத்தை பத்திரமா பாத்துக்கோங்க…

பெண்களுடைய வாழ்க்கையில் தாய்மை என்பது உற்சாகமும் குதூகலமும் நிறைந்த பருவம். தாய்மை அடைந்துவிட்டாலே கூடவே சேர்ந்து பொறுப்பகளும் அதிகமாகிவிடும். எல்லா தாய்மார்களும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் சருமப் பராமரிப்புக்கும் தான். பெண்களுடைய வாழ்க்கையில் தாய்மை என்பது உற்சாகமும் குதூகலமும்... Read more »

உங்கள் குழந்தை எதிர்காலத்தை நீங்கள் முடிவு செய்யலாமா? அது சரியா?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும்... Read more »

இப்பல்லாம் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய யார் காரணம்?

நீங்கள் உடல் பருமன் ஆனவர், கர்ப்ப கால நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால், உங்கள் மகள் மிக விரைவாகப் பருவமடைதலுக்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் எடையும் நீரிழிவு நோயும் கருப்பையைச் சென்று தாக்குவதால், பிறக்கும் குழந்தைகள் சிறுவயதிலேயே... Read more »

இருமலை விரட்டணுமா?… சாக்லேட் சாப்பிடுங்க !

சாக்லேட் ரொம்ப சாப்பிடாதே, அப்புறம் இருமிக்குட்டே இருக்காதே என்று பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம், ஏன் நம்மிடமே பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்… ஆனால் சாக்லேட் சாப்பிடுங்க… இருமலை விரட்டுங்க என்கிறார் ஹல் பல்கலைகழக பேராசிரியர் ஆலன் மோரைஸ். ஐரோப்பாவில் இருமலால் பாதிக்கப்பட்ட 163 நோயாளிகளுக்கு சாதாரண... Read more »