Insync – Health Tips In Tamil

உலகிலேயே அதிகமுறை திருமணம் செய்த ஆண் இவர் தான்: மொத்தம் எத்தனை மனைவிகள் தெரியுமா?

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தகாரராக உள்ளார். கடந்த 1908-ஆம் ஆண்டு பிறந்த கிளையன் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தார். கின்ன்ஸ் சாதனை புத்தகத்தின் கூற்றுப்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம்... Read more »

உங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இதை செய்திடுங்க

இன்று அனைவருக்குமே பணப்பிரச்சினை பெரும் தலையிடியாக உள்ளது. அந்தவகையில் ஆன்மீகப்படி சில காரியங்களை செய்தால் பண அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். . பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர... Read more »

Advertisement

ஆடைகளின் ஆயுள் காலத்தை நீடிக்க இதை செய்யுங்க!

ஒவ்வொரு துணியையும் அலசுவதுக்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபில்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள்... Read more »

நீங்க வாங்குறது உண்மையாவே தேன் தானா?… எப்படி தெரிஞ்சிக்கலாம்?…

வாழ்க்கையில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாலும் தேன் வாங்குற விஷயத்தில் பெரும்பாலும் தோற்றுத்தான் போகிறோம். இதுவரை எத்தனை முறை தோற்றிருந்தாலும் இனிமேல் அதுபோல் நடக்காமல் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு தேன் வாங்கினால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது.... Read more »

விலையுயர்ந்த பினாயில் போட்டாலும் கழிவறை துர்நாற்றம் போகலயா?… ரெண்டு ரூபாயில் கமகமக்க வைக்கலாம்…

கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ! எலுமிச்சை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் கழிவறையின் தரை மற்றும் சின்க்களில் தெளித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, நீரை ஊற்ற வேண்டும். இதனால் கழிவறையில் துர்நாற்றம் ஏற்படாது. பேக்கிங்... Read more »

தேங்காயை அரைக்காமலேயே தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?

தேங்காய்ப்பால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு பொருள். இதை நாம் காய்கறிகளோடு சேர்த்து கூட்டாக, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த காமினேஷனாகவும் பயன்படுத்துவோம். அப்படி நம்முடைய வீட்டில் இடியாப்பம் செய்து கொண்டிருக்கும் போது ஒருவேளை கரண்ட் கட் ஆகிவிட்டால், எப்படி தேங்காய்ப்பால் எடுக்க... Read more »

வாகனம் நிறுத்தும் இடத்தை எப்படி அமைப்பது? – வாஸ்து அறிவுரைகள்

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும். * ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின்... Read more »

வாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்தால் யோகம் தரும்!

கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும். * நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில்... Read more »

15 கிலோ உடல் எடையை குறைக்க லண்டன் சென்ற விஜயகாந்தின் மகன்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் மதுரவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைப்பதற்காகத்தான் லண்டன் சென்றார். சில மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையை குறைத்தார். கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் அவர் உடல் எடையை குறைத்துள்ளார். பிரபல புகைப்படக்... Read more »

அன்று தெருக்களில் மீன் விற்ற மாணவி… இன்று மக்களின் மகள்: நெகிழ்ச்சி கதை

கேரளாவில் தெருக்களில் மீன் விற்று கல்லூரிக்கு சென்ற மாணவியின் வாழ்க்கை கதை அம்மாநில மக்களின் கவனத்தையும் பெற்று இன்று கேரள மாநிலத்தின் மகளாக கொண்டாடப்பட்டுள்ளார். கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (வேதியியல்) இறுதியாண்டு படிக்கிறார்.... Read more »