Men´s Health – Health Tips In Tamil

ஆண்களுக்கு அந்த இடத்தில் அரிப்பு உண்டாகக் காரணம் இதுதான்… ஜாக்கிரதை…

இரண்டு விஷயங்கள் பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் ஒன்று நால்வர் நம்மை சுற்றி இருக்கும் போது வாயு வெளியேற்றுவது, அடுத்தது அந்தரங்க உறுப்புகளில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்துவது. இந்த இரண்டையுமே அடக்குவதும் கடினம், பொறுத்துக் கொள்வதும் கடினம். அதிலும், ஆண்களுக்குத் தொடைகளின் இடுக்கில் ஏற்படும் அரிப்பை... Read more »

ஆண்களுக்கான ஸ்பெஷல் அழகுக்குறிப்புகள்…

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. அவர்கள் தான் வெயில், மழை, தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க... Read more »

Advertisement

வேரோடு முடி கொட்டுதா?… இந்த நேச்சுரல் ஆயிலை யூஸ் பண்ணினா உடனே நின்னுடும்…

வழுக்கையாக இருப்பவர்களைத் தவிர மற்ற எல்லோருக்குமே இருக்கும் பொதுவான பிரச்னை தலைமுடி உதிர்தல் தான். இப்படி வேர் வேராகக் கொட்டுவதைப் பாா்த்தால் எங்கே நமக்கும் சொட்டை விழுந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவர்கள் ஏராளம். இதற்காக டீவி விளம்பரங்களில் வரும் அத்தனை ஷாம்புகளையும் ஹேர்ஆயிலையும் முயற்சி... Read more »

வீட்டிலேயே எப்படி முகத்துக்கு பிளீச் செய்யலாம்?

பொதுவான முகத்தை பிளீச் செய்வதென்றால் பார்லருக்குத் தான் போவது வழக்கம். ஆனால் வீட்டில் நம்மிடம் இருக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டே நாமே பிளீச் செய்து கொள்ள முடியும். அது எப்படியென பார்ப்போம். சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை... Read more »

கருவளையம் உங்க அழகையே கெடுக்குதா?… இதோ அதை சரிபண்ண ஈஸியான வழி இருக்கு…

கண்ணுக்குக் கீழ் கருவளையம் உண்டாகப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவையாக ஓய்வின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றைக் கூறலாம். அத்தகைய கருவளையம் முகப்பொலிவையே கெடுத்துவிடும். இதை கண்ட கண்ட க்ரீம்களைப் போட்டு முகத்தைக் கெடுக்காமல் இயற்கையாக வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே எப்படி போக்க முடியும்.... Read more »

பாடி பில்டர்களே! இது தெரிஞ்சா ஜிம்முல இனிமேல் நீங்க இத தொடவே மாட்டீங்க!

தினமும் ஏதேனும் புதியதாக கற்றுக் கொள்ள விரும்பும் நபரா நீங்க? இது உங்களுக்கான இடம். தினமும் அரசியல், வரலாறு, அறிவியல், புவியியல் என சுவாரஸ்யமான உண்மைகள், தகவல்கள் கற்றுக் கொள்ளலாம். கேள்விகள்: 1) டெக் ஸ்டார்ட் அப் பவுண்டர்களில் எத்தனை சதவிதத்தினர் அயல்நாட்டில் கொடிக்கட்டி... Read more »

கற்றாழை தேய்ச்சும் கலராகலையா?… சும்மா சொல்லாதீங்க… இப்படி தேய்ச்சிங்களா?…

கற்றாழை இயற்கை நமக்கு அளித்திட்ட மாபெரும் கொடை. கற்றாழையை ஒரு மாயாஜால மருத்துவ ஆலை என்றே சொல்லலாம். மற்றும் அதன் நீண்ட சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள், தாதுக்கள் பல செயலில்... Read more »

ஆண் இனபெருக்க உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

நமது உடலில் கழுத்து, அக்குள், காது இடுக்கு, கை, கால்விரல் நகங்களில் அழுக்கு சேரும். இவற்றை காட்டிலும் அதிகமாக தொடை இடுக்குகள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் வியர்வை சுரப்பிகள் அதிகம், அதன் காரணமாக சேரும் அழுக்கும் அதிகமாக இருக்கும். எனவே, உடலின் பிற பகுதிகளை... Read more »

விதைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்!

ஆண்களைப் பொறுத்தவரையில் மிகவும் பயமறுத்தக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று விதைப்பை புற்றுநோய். பொதுவாக விதைப்பை புற்றுநோய்க்கு என்று எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லை. புற்றுநோயாக இருக்குமோ என்று பயந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்றால், அது சிறுநீர் தொற்றாகவோ அல்லதுவ் வேறு ஏதேனும் பிரச்சனையாகவோ இருக்கும்.... Read more »

இனிமே! எல்லாமே ஜில்,ஜில்., கூல், கூல் தான்., வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும் புதிய அண்டர்வேர்!

சூடு ஆண்களுக்கு சுத்தமாக ஆகாது. முக்கியமாக அந்தரங்க பகுதியில். அந்தரங்க பகுதியில் சூடு அதிகரித்தால் விந்தணு ஆரோக்கியம் குறையும். இதனால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு, விந்தணுவின் நீந்தும் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படலாம். இதற்காக தான் ஆண்கள் இறுக்கமாக உள்ளாடை அல்லது ஜீன்ஸ் பேன்ட்... Read more »