Women – Health Tips In Tamil

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்பட என்ன காரணம்? அதற்கு அற்புதமான வைத்தியம் இதோ

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் அவதிப்படுகின்றனர். மாதவிடாய் நாட்களில் வலி ஏற்பட காரணம் அதிக... Read more »

பெண்களே உஷார்! மாதவிடாய் காலங்களில் பயன்டுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் ஆபத்தாமாம்?

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் மென்சுரல் கப், உறிஞ்சிபஞ்சுகளில் நாப்கினும் ஒன்றாகும். பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் அந்த காலத்தில் பெண்கள்... Read more »

Advertisement

பெண்கள் கர்ப்பகாலத்தில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?

கொய்யா எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது என்பது நாம் அனைவருமே அறிந்த தகவலே. தண்ணீர் சத்து, குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட்களைக் கொண்டுள்ளது. கொய்யா தினந்தோறும் கார்போஹைட்ரேட்டை அதிகமாக உட்கொள்வதற்கு பதிலாக அந்த இடத்தை பூர்த்தி செய்கிறது இருப்பினும் சிலர் கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிட... Read more »

கனிந்த பப்பாளி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது நன்மையா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட கூடாது என பலரும் கூறுவதுண்டு. கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. அதுமட்டுமின்றி நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு... Read more »

35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட... Read more »

குழந்தையின்மைக்கு தைராய்டு காரணமா?

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். உடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான... Read more »

மல்லிகைப்பூவை இவ்வளவு நேரம்தான் தலையில் வைத்திருக்க வேண்டுமாம்?…

பெண்கள் தலையில் பூ வைப்பது வெறுமனே அவர்களை அழகுபடுத்திக் கொள்ள என்று நினைத்தால் அது தவறு. தலையில் பூ வைப்பது பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும் அந்த வாசனையால் ஆண்களை மயக்கவும் தங்களுடைய மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கு மட்டும் என்று தான் நாம் நினைத்துக்... Read more »

முறையற்ற மாதவிலக்கு பிரச்னை உண்டாகக் காரணமென்ன?…

மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி போன்றவை அவர்களை பாடாய்ப்படுத்தும். மாதவிலக்கு சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று அர்த்தம். மாதவிலக்கு ஏற்படும்போது உடல்... Read more »

பெண்கள் தாய்மை அடைவதற்கான சரியான வயது

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல. ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான... Read more »

கர்ப்ப காலத்தில் கைகளில் உணர்வு குறைந்து காணப்படுவது ஏன்?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன, இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதை தான் மணிக்கட்டு குகை நோய் என அழைக்கப்படுகிறது.... Read more »