June 2019 – Health Tips In Tamil

உணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்

உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும். உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக்... Read more »

நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில்... Read more »

Advertisement

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. காலை... Read more »

சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி

பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற... Read more »

தூக்கத்தில் குறட்டை… அலட்சியம் வேண்டாம்

நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். குறட்டை, பொதுவாக இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேலிக்காக பயன்படுத்தி வருகிறோம்.... Read more »

கோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை…

கோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம். அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம். எலுமிச்சை,... Read more »

பற்களை பாதுகாப்பது எப்படி?

ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. வாய்நமது உடலின் கண்ணாடி ஆகும். ஏனெனில் உடலில் ஏற்படும் அனேக நோய்களுக்கு... Read more »

உடல் எடை குறைக்க உதவும் செலரி

உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். செலரி உலகம்... Read more »

சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப்

சிக்கன் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கபாப்பில் அதிகளவு அளவு வெரைட்டி உள்ளது. சிக்கன் கபாப் ரெசிபியில், தாங்ரி சிக்கன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் – 4 (லெக் பீஸ்) தயிர் – 1/2 கப்... Read more »

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்

தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக... Read more »