July 2019 – Health Tips In Tamil

உடல் எடையை குறைக்க உதவும் பழம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்

டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்டது. இது உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது மற்றும் ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது. டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை... Read more »

குழந்தைகளுக்கு பிடித்த மீன் வடை செய்வது எப்படி?

மீன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதில் குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மீன் துண்டுகள் – 500 கிராம் முட்டை – 1 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள்... Read more »

Advertisement

மார்பகங்களின் அடிப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அற்புத டிப்ஸ்

பொதுவாக அனைவருக்குமெ உடலின் சில பகுதிகளான அக்குள், மார்பகங்களுக்கு அடிப்பகுதி, கழுத்து போன்றவையும் கருமையாக இருக்கும். ஏனெனில் அப்பகுதியில் மடிப்புக்கள், உராய்வு, அதிகளவு வியர்வை வெளியேறுவது மற்றும் வேறுசில காரணங்களாக இருக்கும். இதனை இயற்கை முறையில் எளிதில் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன... Read more »

காது வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? இதோ எளிய தீர்வு

காதுவலி பொதுவாக அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான். காது வலிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்தவகையில் தற்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதையும் அதற்காக தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம். காது வலி ஏற்பட காரணங்கள் . தொண்டையில் அழற்சி காரணமாகவும் காது... Read more »

ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகள்!

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. மூச்சிரைத்தல், இருமல், மற்றும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் ஆகியவைதான் ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை ஆகும்.... Read more »

அப்பழுக்கற்ற சருமத்தை பெறனுமா? வெந்தையத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

இன்றைய நடைமுறையில் என்னத்தான் அழகு மெருகூட்ட கிறீம்கள்,மருந்துகள் ஊசிகள் இருந்தாலும் இது வயதாக வயதாக சருமத்திற்கு பெரிதும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இதற்கு உண்மையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களே சிறந்தது. இது முகத்தினை இயற்கை முறையில் சருமத்தை பாதுகாத்து இயற்கை அழகினை தருகின்றது இதற்கு... Read more »

தீராத நெஞ்சு சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ அற்புத பாட்டி வைத்தியம்

மழைக்காலம் தொடங்கி விட்டால் தடிமன், சளி, இருமல் தொற்றிவிடுகின்றது. சளி பிடித்தால் கூட அதை சிந்துவதற்கு வெட்கப்பட்டு சளியை சிந்தாமல் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பர். இது நாளாடைவில் தெங்கி வைத்து பாரிய விளைவை ஏற்படுத்தி விடுகின்றது. சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம்... Read more »

புரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?

அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியமானது ஆகும். அந்தவகையில் புரத சத்து நிறைந்த உணவுகளில் கருப்பு உளுந்து அதிகளவு... Read more »

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களே தொடக்கூடாதா?

உலகில் உள்ள கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது. இன்று பெரும்பாலும் சர்க்கரை நோய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் பாகு பாடில்லாமல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி இதற்கு வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது. சக்கரை நோய்... Read more »

2 வாரத்தில் தழும்புகளை அகற்ற வேண்டுமா? இதோ அற்புத தீர்வு

பொதுவாக சிலருக்கு தழும்புகள் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது. தழும்புகள் பல வகைப்படும். குறிப்பாக அதில் ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள்... Read more »