July 4, 2019 – Health Tips In Tamil

குத்தும் வியர்க்குருவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இவற்றில் ஒன்றை பின்பற்றி பாருங்க

கோடைக்காலம் வந்துவிட்டாலே வியர்குரு தானாக வந்து ஒட்டிக் கொள்ளுவதுண்டு. வெயிலால் ஏற்படும் அதிகப்படியான அனல் காரணமாக அதிகம் வியர்த்து, சருமத்தில் சிறு தடிப்புகளுடன், சருமமும் சிவந்து வியர்க்குருவை உண்டாக்குகிறது. இதனால் பலரும் பல நேரங்களில் அவதிப்படுவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாடாய்படுத்தும்.... Read more »