July 8, 2019 – Health Tips In Tamil

கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைய வேண்டுமா? வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க

பாரம்பரியமாகவே இயற்கை முறையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பாகற்காயை பயன்படுத்தி வருகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு பாகற்காயின் தனிச்சிறப்பே உண்டு. அதுமட்டுமின்றி நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது மற்றும் கொழுப்பும் சர்க்கரையும்... Read more »