July 17, 2019 – Health Tips In Tamil

உங்களின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? அப்போ சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுங்க

நமது அன்றாட உணவுகளில் பல பருப்புகள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவையும், பலனும் இருக்கிறது. அதில் பாசிப்பருப்பு முதன்மை இடத்தில் உள்ளது. ஒரு கப் சமைக்கப்பட்ட பாசி பருப்பில் 147 கலோரிகள் இருக்கிறது. இதில் 1.2 கிராம் கொழுப்பு, 28மிகி சோடியம், 12... Read more »