July 23, 2019 – Health Tips In Tamil

நகங்களை எப்படி பராமரிக்க வேண்டும் ? இதோ சில குறிப்புக்கள்

பொதுவாக சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். அதுமட்டுமின்றி ஈரப்பதம் குறைபாடு காரணமாக நகங்கள் அடிக்கடி பலவீனமடைகின்றன. அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை,... Read more »