July 24, 2019 – Health Tips In Tamil

ஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப் செய்வது எப்படி?

மழைக்காலம் வந்துவிட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை ஜலதோஷம் வந்து விடுகின்றது. ஜலதோசம் பிடித்து விட்டால் நிவாரணம் பெற ஒரு வாரம் ஆகி நம்மை பாடாய்ப்படுத்தி விடுகின்றது. அந்தவகையில் இதிலிருந்து விடுபட என்னதான் மாத்திரை, மருந்துகள் இருந்தாலும் இயற்கை வழியே சிறந்த முறை ஆகும்.... Read more »