August 2019 – Health Tips In Tamil

சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா? இந்த மூலிகை பயன்படுத்துங்க!

நெருஞ்சில் தாவரத்தை சிறு நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு... Read more »

சர்க்கரை நோயினால் அவதியா? இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்!

இன்று உலகில் பெரும்பாலானோர் அவதிப்படும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமானதாகும். குறிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை... Read more »

Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி?

பூசணியில் இரண்டுவகை உண்டு. சர்க்கரைபூசணி, வெண்பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெண்ப்பூசணி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும்; மலச்சிக்கலை நீக்கும்; உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கி உற்சாகத்தைத் தரும். அந்தவகையில் வெண்ப்பூசணியை கொண்டு வெண் பூசணி தயிர்... Read more »

உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதா? கண்டிப்பா தெரிஞ்சுகொங்க

உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. இதனால் நமது உடலில் இருந்து தினசரி சுமார் 1 லிட்டர் அளவிலான வியர்வை வெளியேறுகிறது. மக்கள் தொகையில் சராசரியாக 1 சதவீதம் பேருக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறும் பாதிப்பு... Read more »

செரிமான பிரச்சனை முதல் வாயுத் தொல்லை வரையுள்ள நோய்களை குணப்படுத்தனுமா? சின்ன சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க..

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவி புரிகின்றது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. மேலும் செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்தாக கருதப்படுகின்றது. அந்தவகையில் சின்ன சீரகம் பல்வேறு நோய்களுக்கு நிவாரணம்... Read more »

குழந்தையின்மை பிரச்னையை போக்க வேண்டுமா? இதோ எளிய வைத்திய முறைகள்

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. இதனை பல தம்பதியினர் பெரும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர். மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண்கள்... Read more »

உதட்டைச் சுற்றி புண்ணா ? எப்படி விரைவில் சரி செய்வது?

நம்மில் சிலருக்கு உடல் வெப்பநிலை காரணமாக உதட்டை சுற்றி புண்கள் வருகின்றது. இது முகத்தையே அசிங்கமாக்கி விடுகின்றது. குறிப்பாக இது வைட்டமின் குறைபாட்டால் உதட்டின் ஓரங்களில் புண்கள் வரலாம். இதனை எளிய முறையில் குணப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். . உதடுகளில் வறட்சி... Read more »

காலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க….ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்!

கற்றாழை ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தவகையில் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் அது மிகவும் உடலுக்கு நல்லது. அதை ஜூஸாக செய்து தேன் கலந்து... Read more »

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க…. நன்மைகள் ஏராளமாம்!

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகின்றது என கூறப்படுகின்றது. இது உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது. வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில்... Read more »

முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க வேண்டுமா- உங்களுக்கான தீர்வு

பலருக்கு முகத்தில் எண்ணை வழிந்தவாறே இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களும் உண்டு. எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதற்கான தீர்வை பார்க்கலாம் . முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை... Read more »