August 6, 2019 – Health Tips In Tamil

எலும்புகளைப் பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

பொதுவாக 40 வயதிற்கு மேல் இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளிட்ட எலும்பு தொடர்பான பிரச்னைகளை பெரும்பாலானோர் சந்தித்து வருகின்றனர். இதனை உணவுமுறைகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலமாகவே 80 சதவிதம் சரி செய்துவிடலாம். உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுக்கலாம்... Read more »