August 18, 2019 – Health Tips In Tamil

அலர்ஜியால் அவஸ்தையா? இதோ எளிய தீர்வு

பொதுவாக அலர்ஜியானது தூசி, பூச்சிக் கடி மற்றும் உணவுப் பொருட்களால் வரும். அதுமட்டுமின்றி சிலருக்கு முட்டை, வேர்கடலை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் மற்றும் பால், சோயா பீன்ஸ், சாக்லேட், கோதுமை போன்றவற்றை உண்பதாலும் அலர்ஜி வருகின்றது. இதனை எளிய முறையில் தடுக்க... Read more »