Latest – Health Tips In Tamil

காலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க….ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்!

கற்றாழை ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தவகையில் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் அது மிகவும் உடலுக்கு நல்லது. அதை ஜூஸாக செய்து தேன் கலந்து... Read more »

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க…. நன்மைகள் ஏராளமாம்!

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகின்றது என கூறப்படுகின்றது. இது உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது. வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில்... Read more »

முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க வேண்டுமா- உங்களுக்கான தீர்வு

பலருக்கு முகத்தில் எண்ணை வழிந்தவாறே இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களும் உண்டு. எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதற்கான தீர்வை பார்க்கலாம் . முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை... Read more »

நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பா இந்த தகவல் உங்களுக்கு தான்

பெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக நின்று கொண்டே சாப்பிட... Read more »

Advertisement

நவதானிய சூப் செய்வது எப்படி ?

நவதானியம் எப்போதும் ஆரோக்கியமானவையே. அவைதான் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் நவதானியத்தை சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் முளைகட்டிய பயறுகள் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன்,... Read more »

20 வகை நோய்களை எளிதில் விரட்டு எளிய மருத்துவ குறிப்புகள் இதோ!

காலங்காலமாக நமது முன்னோர்கள் எவ்வித மாத்திரைகளும் இன்றி 100 வயது வரை வாழ்ந்து உள்ளனர். எந்த நோயாக இருந்தாலும் இயற்கை முறையில் இயற்கையாக பொருட்களை கொண்டு உடலில் உள்ள அனைத்து நோயை விரட்டி அடித்தனர். அந்தவகையில் நாம் நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்து 20... Read more »

முகப்பருவை போக்கி பொலிவு பெற வேண்டுமா? கொத்தமல்லி இருக்கே

இப்போது இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது முகத்தில் வரும் பருக்கள் தான், அதற்காக வெளியில் பல க்ரிம்களை வாங்கி முகத்தில் தடவுகின்றனர். அதற்கு உடனடி தீர்வு இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது. அப்படி இருக்கையில், நாம் வீட்டில் அன்றாடம்... Read more »

மலச்சிக்கலை போக்கும் பாலக்கீரை சாதம் செய்வது எப்படி?

உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது இதனால் மலச்சிக்கல் உருவாகி விடுகின்றது. அந்தவகையில் இதிலிருநது விடுபட பாலக்கீரையில் சாதம் உதவி புரிகின்றது. பாலக்கீரை உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல்... Read more »

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய வைத்திய முறைகள்

உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கின்றது. குறிப்பாக வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாக உள்ளது. இதனை உணவின் மூலமாக எளிய முறையில் தடுக்க முடியும். தற்போது இதனை எப்படி தடுக்கலாம் . அரை டீஸ்பூன்... Read more »

ஆலிவ் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க… நன்மைகள் ஏராளமாம்!

மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெயும் ஒன்றாகும். இதில் முழுக்கமுழுக்க நல்ல கொழுப்பு மட்டுமே இருக்கிறது. ஆலிவ் எண்ணை உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகின்றது. அந்தவகையில் இவற்றின் நன்மைகள் பற்றி... Read more »